போக்குவரத்து பாதிக்கும் வகையில் கண்டபடி பேனர் வைப்பதை எதிர்த்துடிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.”பேனர் வைப்பது சம்பந்தமாக கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும்அதிகாரிகளும் கட்சிகலும் மதிப்பதே இல்லை”என ஐகோர்ட் நீதிபதிகள் கண்டித்தனர்.